News

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

செவ்வாய், 14 அக்டோபர், 2014

15.10.2014 புதுவலசை.! அரபி ஒலியுல்லா.! உயர் நிலைப் பள்ளியின்.! 125 வது ஆண்டு விழா.

15.10.2014
புதுவலசை.!
அரபி ஒலியுல்லா.!
உயர் நிலைப் பள்ளியின்.!
125 வது ஆண்டு விழா.!
ஆரம்பக் கல்வி.!
நான் துவக்கிய பள்ளி.!
உறவுகள் சார்பாக.!
கவிதை சொல்ல ஆசை.!
நீ அமைத்த அடித்தளத்திலே.!
எமது ஆடம்பரக் குடியிருப்புக்கள்.!
போற்றி வளர்த்தது பலர் என்றாலும்.!
தாய்போல.!
தமிழ்ப்பால் ஊற்றி வளர்த்தது நீ தானே.!
உன்னை மறக்க முடியுமா.?
மறந்தால் சிறக்க முடியுமா.!?
அன்னையே.!
அரபி ஒலியுல்லா.!
உயர் நிலைப் பள்ளி.!
வாழ்க.! வளர்க.!























































sahab pvs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக