அஸ்ஸலாமு அலைக்கும் புதுவலசையில் களஞ்சியம் கம்பம் முடிவில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த சாலையின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக SDPI புதுவலசை கிளையின் சார்பாக பார்வையிடப்பட்டது. மக்கள் பணியில் என்றென்றும் இப்படிக்கு SDPI புதுவலசை கிளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக