News
பக்கங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. PUDUVALASAI PHOTOS>><<இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வெள்ளி, 31 அக்டோபர், 2014
செவ்வாய், 14 அக்டோபர், 2014
15.10.2014 புதுவலசை.! அரபி ஒலியுல்லா.! உயர் நிலைப் பள்ளியின்.! 125 வது ஆண்டு விழா.
15.10.2014
புதுவலசை.!
அரபி ஒலியுல்லா.!
உயர் நிலைப் பள்ளியின்.!
125 வது ஆண்டு விழா.!
ஆரம்பக் கல்வி.!
நான் துவக்கிய பள்ளி.!
உறவுகள் சார்பாக.!
கவிதை சொல்ல ஆசை.!
நீ அமைத்த அடித்தளத்திலே.!
எமது ஆடம்பரக் குடியிருப்புக்கள்.!
போற்றி வளர்த்தது பலர் என்றாலும்.!
தாய்போல.!
தமிழ்ப்பால் ஊற்றி வளர்த்தது நீ தானே.!
உன்னை மறக்க முடியுமா.?
மறந்தால் சிறக்க முடியுமா.!?
அன்னையே.!
அரபி ஒலியுல்லா.!
உயர் நிலைப் பள்ளி.!
வாழ்க.! வளர்க.!
சனி, 11 அக்டோபர், 2014
திங்கள், 6 அக்டோபர், 2014
புதன், 1 அக்டோபர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)